கட்டுமான பணி இடங்களில் ஏணி உபயோகம்


கட்டுமான  பணி இடங்களில்  ஏணி  உபயோகம்
x
தினத்தந்தி 21 Sep 2018 9:30 PM GMT (Updated: 21 Sep 2018 11:33 AM GMT)

எப்பொழுதும் ஏணியின் உபயோகத்திற்கு முன்னர் அதில் ஏதாவது பழுதுகள் உள்ளதா என்பதை கவனமாக பரிசோதிக்க வேண்டும்.

* எப்பொழுதும் ஏணியின் உபயோகத்திற்கு முன்னர் அதில் ஏதாவது பழுதுகள் உள்ளதா என்பதை கவனமாக பரிசோதிக்க வேண்டும்.

* ஏறும் பகுதிக்கு மேற்புறம் மின்சார கம்பிகள் அல்லது ஒயர்கள் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும் 

* ஏணியில் ஏறுபவர்கள் இரண்டு கைகள் மற்றும் ஒரு கால் அல்லது இரண்டு கால்கள் மற்றும் ஒரு கை ஆகியவை ஏணியுடன் தொடர்பில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் 

* குறிப்பாக, உடல் பகுதி ஏணியுடன் ஒட்டியவாறு இருக்கும்படி, ஏணியை பார்த்தபடி மேலே ஏற வேண்டும்

* ஏணி தரையில் சரிந்து வராமல் தக்க விதத்தில் வைக்கப்பட வேண்டும். செங்கற்களை கீழே அடுக்கி அதன் மேல் ஏணியை வைத்து மேலே ஏற முயற்சிப்பது ஆபத்தாக முடியலாம்.

Next Story