கட்டிட பணிகளில் சிக்கனம் அவசியம்


கட்டிட பணிகளில் சிக்கனம் அவசியம்
x
தினத்தந்தி 13 Oct 2018 2:04 PM IST (Updated: 13 Oct 2018 2:04 PM IST)
t-max-icont-min-icon

கட்டுமான பணிகளுக்கான பொருள்கள் வாங்குவதை யும், அவற்றை பணி இடத்துக்கு சரியான நேரத்திற்கு கொண்டு சேர்ப்பதிலும் கச்சிதமாக செயல்பட வேண்டும்.

பொதுவாக, மொத்த கட்டுமான செலவினங்களில் கிட்டத்தட்ட 65 சதவிகிதத்துக்கும் மேலாக பொருள்களுக்காக ஆகும் நிலையில், சரியான நேரத்துக்கு அவை கிடைக்காத காரணத்தால் வேலை தடைபடாமல் கவனித்து கொள்வது அவசியம்.

பொருட்களின் முறையற்ற பயன்பாடு, வீணாக ஆக்குதல் போன்ற விரயங்களுடன், கிட்டத்தட்ட 60 சதவிகிதம் சிமெண்டு அளவும் அந்த விதத்தில் வீணாவதாகவும் அறியப்பட்டுள்ளது. 

Next Story