‘டைல்ஸ்’ தள பராமரிப்பில் முக்கியமான குறிப்புகள்

தரைத்தளத்தில் பதிக்கப்பட்ட டைல்ஸ் அல்லது இதர தரைத்தள பதிகற்கள், கனமான பொருள்கள் ஏதாவது விழுந்து சேதமாவது அல்லது உடையும் பட்சத்தில், அதற்கு மாற்றாக வேறு டைல்ஸ் வகைகளை பதிப்பது நன்றாக இருக்காது.
குறிப்பிட்ட ‘டைல்ஸ்’ வகை தேவைக்கேற்ப எதிர்காலத்தில் கிடைக்காமல் போகலாம் என்ற அடிப்படையில் அவற்றில் 6 அல்லது 8 எண்ணிக்கைகள் கூடுதல் சேமிப்பாக வைத்துக்கொள்வது நல்லது.
பொதுவாக, அறைகளின் பரப்பளவு அடிப்படையில் பதிக்கப்படும் டைல்ஸ் அளவுகளை முடிவு செய்வதுடன், முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் டைல்ஸ் வகைகளை பயன்படுத்தினால் பல சிக்கல்களை தவிர்க்கலாம்.
Related Tags :
Next Story