உயிர் சக்தியை வெளிப்படுத்தும் வண்ண மீன் தொட்டிகள்


உயிர் சக்தியை வெளிப்படுத்தும் வண்ண மீன் தொட்டிகள்
x
தினத்தந்தி 8 Dec 2018 1:10 PM IST (Updated: 8 Dec 2018 1:10 PM IST)
t-max-icont-min-icon

உயிர் சக்தியை வெளிப்படுத்தக்கூடிய தாக வும், அழகு மற்றும் வாஸ்து காரணங்களுக் காகவும் வீடுகளில் மீன் தொட்டிகள் வைக்கப்படு வது வழக்கம்.

வீடுகள் தவிர மற்ற இடங்களில் அவற்றை வைக்கும்போது வரவேற்பறை பகுதிகள் பொருத்தமாக இருக்கும்.

வீடுகளின் வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் நீர் சக்தியையும், உயிர் சக்தியையும் குறிப்பிடும் வண்ண மீன் தொட்டிகள் வைக்கப்படும்போது ‘பாசிட்டிவ் எனர்ஜி’ தூண்டப்படுவதாக வாஸ்து நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். வீடுகளில் வரவேற்பறை தவிர மற்ற இடங்களிலும் வாஸ்து ரீதியாக மீன் தொட்டிகள் வைக்கப்படுகின்றன.
1 More update

Next Story