வாஸ்து மூலை : மெயின் கேட் அமைப்புகள்
வீடுகளுக்கான வெளிப்புற நுழை வாசல் கேட் அமைப்பில் கீழ்க்கண்ட விவரங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.
* வாசல் கேட்டுகளில் அலங்காரம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக கூர்மையான வடிவமைப்புகள் இருப்பது கூடாது.
* கேட்டின் உள்ளே இருந்து வெளியே பார்க்கும் வகையில் உள்ள ஜன்னல் அமைப்பு வடக்கு மற்றும் கிழக்கு கேட்டுகளில் திறந்த நிலையிலும், தெற்கு மற்றும் மேற்கு கேட்டுகளில் மூடப்படும் வகையிலும் இருக்க வேண்டும்.
* இரண்டு மெயின் கேட்டுகளில் ஒன்றை திறக்கவேண்டும் என்றால் கிழக்கு மற்றும் வடக்கு திசையில் உள்ளதை முதலில் திறப்பது சிறப்பு.
* ‘விக்கெட் கேட்’ எனப்படும் சிறிய திறப்பு, பெரிய கேட்டின் வடக்கு அல்லது கிழக்கு ஓரங்களில் அமைக்கப்பட வேண்டும்.
Related Tags :
Next Story