சுற்றுச்சூழலுக்கேற்ப கான்கிரீட் பணிகள்


சுற்றுச்சூழலுக்கேற்ப கான்கிரீட் பணிகள்
x
தினத்தந்தி 29 Jun 2019 3:47 PM IST (Updated: 29 Jun 2019 3:47 PM IST)
t-max-icont-min-icon

வெயில் காலங்களில் அதிகமான சுற்றுப்புற வெப்பம், ஈரப்பதம் குறைந்த சூழ்நிலை, காற்றின் வேகம் அதிகமாக இருப்பது ஆகிய சூழலில் கான்கிரீட் இடும்போது தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பணிகளை வெப்பம் குறைவாக உள்ள காலை அல்லது மாலை நேரங்களில் செய்வதே பாதுகாப்பானது. 

இந்திய தர நிர்ணயக் கழக விதி IS :7861 (பகுதி-1) குறிப்பிட்டுள்ளபடி சுற்றுப்புறச் சூழலில் 40 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு மேல் வெப்பம் இருக்கும்போது கட்டிடப் பொறியாளர் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும்.

Next Story