மாறாத வாஸ்து நாட்கள்
வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகளின் பூமி பூஜை செய்வதற்குரிய வாஸ்து நாட்களுக்கான மாதம், நாள் மற்றும் நேரம் போன்ற விபரங்கள் அனைத்து வருடங்களிலும் நிலையானதாக இருக்கும்.
வாஸ்து நேரத்துக்கு வாரம், திதி, நட்சத்திர தோஷம் போன்றவை கிடையாது. அந்த நாட்களில் வாஸ்து புருஷன் 90 நிமிடங்கள் விழித்திருந்து ஒவ்வொரு 18 நிமிடங்களிலும் பல் துலக்குதல், ஸ்நானம், பூஜை, உணவு உண்ணுதல், வெற்றிலை போடுதல் ஆகியவற்றில் ஈடுபட்டு விட்டு மீண்டும் உறக்க நிலைக்குச் செல்வதாக ஐதீகம்.
வாஸ்து புருஷன் உணவு உண்ணும் நேரத்திலும், தாம்பூல தாரண நேரத்திலும், பூஜை செய்து கட்டுமானப்பணிகளை தொடங்கினால், தடைகள் எதுவுமில்லாமல் பணிகள் பூர்த்தி ஆகும் என்பது நம்பிக்கையுடன் பலராலும் கடைபிடிக்கப்பட்டு வரு கிறது.
Related Tags :
Next Story