உங்கள் முகவரி

கட்டுமான பொருட்கள் பயன்பாடு + "||" + Use of construction materials

கட்டுமான பொருட்கள் பயன்பாடு

கட்டுமான பொருட்கள் பயன்பாடு
கட்டுமான பணிகள் நடக்கும்போது, தவறான முறையில் பொருட்களை கையாள்வதன் காரணமாக 5 முதல் 7 சதவிகிதம் அளவில் பொருட்கள் வீணாவது அறியப்பட்டுள்ளது.
திறமையான கட்டுமான பணியாளர்கள் எல்லா சமயத்திலும் கிடைக்க மாட்டார்கள் என்ற நிலையில், பொருட்களின் பயன்பாடு பற்றி அவர்களிடம் தக்க ஆலோசனைகளை தெரிவிக்கவேண்டும். 

தேவைகளுக்கேற்ப ‘மெட்டீரியல் சப்ளை’ செய்யும் டீலர்களை அறிந்து, சந்தையில் அதிகம் கிடைக்காத பொருட்களை முன்கூட்டியே தேவையான அளவு இருப்பில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.