வாஸ்து மூலை ஜன்னல்கள் அமைப்பு


வாஸ்து மூலை ஜன்னல்கள் அமைப்பு
x
தினத்தந்தி 20 Feb 2021 6:36 PM IST (Updated: 20 Feb 2021 6:36 PM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு (ஈசானியம்) பகுதியில் வெளிச்சம் அதிகம் வரும் வகையில் ஜன்னல் உயரமாகவும், அகலமாகவும், நிறமற்ற கண்ணாடிகள் கொண்டதாக இருக்கவேண்டும்.

தென்மேற்கு (நைருதி) பகுதியில் சற்று வெளிச்சம் குறைவாக இருக்கும் வகையில், குறைவான உயரம், அகலம் கொண்ட ஜன்னல்களும், நீலம் அல்லது சாம்பல் வண்ணம் கொண்ட கண்ணாடிகளை அமைப்பது நல்ல விளைவுகளை அளிக்கும்.

Next Story