வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டம்...புனே சென்றடைந்த இந்திய அணி...!

வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய அணி புனே சென்றடைந்தது.
புனே,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைப்பெற்ற ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வங்காளதேசத்தை வரும் 19ம் தேதி சந்திக்க உள்ளது. இந்த ஆட்டம் புனேயில் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய அணியினர் இன்று புனே சென்றடைந்தனர்.
VIDEO | Indian cricket team arrives in Pune for their upcoming World Cup match with Bangladesh on October 19.
— Press Trust of India (@PTI_News) October 15, 2023
(Full video available on PTI Videos) pic.twitter.com/2WEFyO57DJ
Ahmedabad ✅
— BCCI (@BCCI) October 15, 2023
Touchdown Pune #CWC23 | #TeamIndia | #MeninBlue | #INDvBAN pic.twitter.com/ztXQzhO0y4
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





