ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: போட்டி அட்டவணையை வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் வாரியம்...!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: போட்டி அட்டவணையை வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் வாரியம்...!
x

Image Courtesy: @ICC

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று ஆட உள்ளது.

கொழும்பு,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று ஆட உள்ளது.

இந்நிலையில், அந்த தொடர் எந்தெந்த தேதிகளில், எந்த மைதானத்தில் நடைபெற உள்ளது என்ற விவரத்தை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

அதன்படி ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் முறையே ஜீன் 2, 4, 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. 3 ஒருநாள் போட்டிகளும் ஹம்பாந்தோட்டையில் உள்ள எம்ஆர்ஐசி மைதானத்தில் நடைபெறுகிறது.

1வது ஒருநாள் போட்டி - ஜூன் 2, ஹம்பாந்தோட்டை

2வது ஒருநாள் போட்டி - ஜூன் 4, ஹம்பாந்தோட்டை

3வது ஒருநாள் போட்டி - ஜூன் 7, ஹம்பாந்தோட்டை
Next Story