விராட் கோலிக்கு சச்சின் டெண்டுல்கர் பிறந்தநாள் வாழ்த்து


விராட் கோலிக்கு சச்சின் டெண்டுல்கர் பிறந்தநாள் வாழ்த்து
x

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது 34வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது 34வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு கிரிக்கெட் வீர்ரகள் .ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விராட் கோலிக்கு இந்தியாவின் முன்னாள் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில்,

"அன்புள்ள விராட், நீங்கள் உலகக் கோப்பையின் நடுவே மெழுகுவர்த்தியை ஊதி அணைக்கும்போது, உங்கள் விருப்பம் உலகெங்கிலும் உள்ள அனைத்து இந்தியர்களின் விருப்பம் போலவே இருக்கும். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், உங்களுக்கு மிகவும் நல்வாழ்த்துக்கள்!" என்று ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார்.


Next Story