தமிழக வீராங்கனை அர்ச்சனாவுக்கு இரட்டை தங்கம்


தமிழக வீராங்கனை அர்ச்சனாவுக்கு இரட்டை தங்கம்
x
தினத்தந்தி 28 March 2023 1:35 AM IST (Updated: 29 March 2023 5:20 AM IST)
t-max-icont-min-icon

தமிழக வீராங்கனை அர்ச்சனா இரட்டை தங்கத்தை கைப்பற்றினார்.

திருவனந்தபுரம்,

இந்திய தடகள சம்மேளனம் சார்பில் 'இந்திய கிராண்ட்பிரி2' தடகள சாம்பியன்ஷிப் போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது.

இதில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன், நட்சத்திர வீராங்கனை ஹிமா தாசை (அசாம்) பின்னுக்கு தள்ளி 11.52 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.

200 மீட்டர் ஓட்டத்திலும் அர்ச்சனா 23.21 வினாடிகளில் முதலாவது ஓடி வந்து தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார்.

1 More update

Next Story