தந்தையர் தினத்தில் தனது குழந்தையின் பெயரை அறிவித்த யுவராஜ் சிங்..!


தந்தையர் தினத்தில் தனது குழந்தையின் பெயரை அறிவித்த யுவராஜ் சிங்..!
x

தந்தையர் தினமான நேற்று தனது குழந்தையின் பெயரை யுவராஜ் சிங் வெளிப்படுத்தினார்

இந்திய முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங், நடிகையும், மாடல் அழகியுமான ஹாசல் கீச்சை காதலித்து கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் மணந்தார். இந்த தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் தந்தையர் தினமான நேற்று தனது குழந்தையின் பெயரை யுவராஜ் சிங் வெளிப்படுத்தினார். 'ஒரியன் கீச் சிங்' என்ற பெயர் சூட்டியிருப்பதாக கூறியுள்ள யுவராஜ் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

1 More update

Next Story