ஐ.பி.எல்.2025: கோப்பையை வெல்லும் அணி இதுதான் - இந்திய முன்னாள் வீரர் கணிப்பு

ஐ.பி.எல்.2025: கோப்பையை வெல்லும் அணி இதுதான் - இந்திய முன்னாள் வீரர் கணிப்பு

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.
27 April 2025 9:23 AM IST
அர்ஜுன் தெண்டுல்கரை யுவராஜிடம் ஒப்படைத்தால் 3 மாதங்களில்... - யோக்ராஜ் சிங்

அர்ஜுன் தெண்டுல்கரை யுவராஜிடம் ஒப்படைத்தால் 3 மாதங்களில்... - யோக்ராஜ் சிங்

அர்ஜுன் தெண்டுல்கர் பந்துவீச்சை விட பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று யோக்ராஜ் சிங் கூறியுள்ளார்.
25 April 2025 11:46 AM IST
பார்ட்டி, பெண் தோழிகள் என சுற்றிய அபிஷேக் சர்மா.. மாற்றிய யுவராஜ் - யோக்ராஜ் சிங் பகிர்ந்த தகவல்

பார்ட்டி, பெண் தோழிகள் என சுற்றிய அபிஷேக் சர்மா.. மாற்றிய யுவராஜ் - யோக்ராஜ் சிங் பகிர்ந்த தகவல்

தாம் சிறப்பாக செயல்பட யுவராஜ் சிங் முக்கிய காரணம் என்று அபிஷேக் சர்மா பலமுறை கூறியுள்ளார்.
22 April 2025 7:57 PM IST
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: களத்தில் மோதிக்கொண்ட யுவராஜ் - டினோ பெஸ்ட்.. என்ன நடந்தது..?

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: களத்தில் மோதிக்கொண்ட யுவராஜ் - டினோ பெஸ்ட்.. என்ன நடந்தது..?

முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.
17 March 2025 12:22 PM IST
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா

இன்று நடைபெற உள்ள 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
14 March 2025 2:44 PM IST
ஒரு பாக்.வீரர் நினைத்தால் கூட நம்மை வீழ்த்த முடியும் - இந்திய அணிக்கு யுவராஜ் எச்சரிக்கை

ஒரு பாக்.வீரர் நினைத்தால் கூட நம்மை வீழ்த்த முடியும் - இந்திய அணிக்கு யுவராஜ் எச்சரிக்கை

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.
22 Feb 2025 9:39 AM IST
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர்: சச்சின் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர்: சச்சின் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர் வரும் 22-ம் தேதி ஆரம்பமாக உள்ளது.
15 Feb 2025 3:30 PM IST
2011 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் யுவராஜுக்கு முன் களமிறங்கியது ஏன்..? தோனி விளக்கம்

2011 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் யுவராஜுக்கு முன் களமிறங்கியது ஏன்..? தோனி விளக்கம்

2011ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
4 Feb 2025 7:20 AM IST
உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்... அபிஷேக் சர்மாவை வாழ்த்திய யுவராஜ் சிங்

உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்... அபிஷேக் சர்மாவை வாழ்த்திய யுவராஜ் சிங்

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா சதம் அடித்து அசத்தினார்.
3 Feb 2025 4:05 PM IST
கடந்த காலங்களில் எத்தனை கேப்டன்கள் இவ்வாறு  செய்துள்ளார்கள்..? ரோகித் சர்மாவுக்கு யுவராஜ் ஆதரவு

கடந்த காலங்களில் எத்தனை கேப்டன்கள் இவ்வாறு செய்துள்ளார்கள்..? ரோகித் சர்மாவுக்கு யுவராஜ் ஆதரவு

கம்பீரின் செயல்பாடுகளை ஒவ்வொரு தொடரின் முடிவிலும் மதிப்பிடுவது சரியல்ல என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
17 Jan 2025 1:49 PM IST
தோனி இல்லை.. யுவராஜ் சிங்கை அணியிலிருந்து கழற்றி விட்டது கோலிதான் - இந்திய முன்னாள் வீரர் விமர்சனம்

தோனி இல்லை.. யுவராஜ் சிங்கை அணியிலிருந்து கழற்றி விட்டது கோலிதான் - இந்திய முன்னாள் வீரர் விமர்சனம்

யுவராஜ் சிங் 2019-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
10 Jan 2025 6:34 PM IST
இதுதான் கிரிக்கெட்டின் அழகு இந்திய அணியின் தோல்வி குறித்து யுவராஜ் சிங் கருத்து

'இதுதான் கிரிக்கெட்டின் அழகு' இந்திய அணியின் தோல்வி குறித்து யுவராஜ் சிங் கருத்து

இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்துள்ளது ஏமாற்றமளிப்பதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
4 Nov 2024 1:26 PM IST