கால்பந்து

சாம்பியன் லீக் கால்பந்து : பி.எஸ்.ஜி அணி வெற்றி + "||" + Champions League football: PSG team wins

சாம்பியன் லீக் கால்பந்து : பி.எஸ்.ஜி அணி வெற்றி

சாம்பியன் லீக் கால்பந்து : பி.எஸ்.ஜி அணி வெற்றி
4-1 என்ற கோல் கணக்கில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பி எஸ் ஜி) அணி வெற்றி பெற்றது

சாம்பியன் லீக் கால்பந்து நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்  (பி .எஸ் .ஜி)  -கிளப் ப்ரூஜ் அணிகள் மோதின .

இந்த ஆட்டத்தில்  தொடக்கம் முதலே கோல் அடித்து (பி.எஸ்.ஜி )அணி முன்னிலை பெற்றது . 2-வது நிமிடத்தில் மற்றும் 7-வது நிமிடத்தில்  (பி.எஸ்.ஜி )அணியின்   கிலியன் எம்பாப்பே கோல் அடித்தார் .  தொடர்ந்து 38- வது நிமிடத்தில் (பி.எஸ்.ஜி)  அணியின் லயோனல் மெஸ்சி கோல் அடித்தார். .இதனால் முதல் பாதி முடிவில்  (பி.எஸ்.ஜி) அணி 3-0 முன்னிலை பெற்றது .

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 76- வது நிமிடத்தில்  (பெனால்டி) உதவியுடன் மெஸ்சி  ஒரு கோல் அடித்தார் . எதிராணியால்  ஆட்டம் முடிவில் 1 கோல் மட்டுமே அடிக்க முடிந்தது . இதனால் 4-1 என்ற கோல் கணக்கில்  பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்  (பி எஸ் ஜி) அணி வெற்றி பெற்றது .

தொடர்புடைய செய்திகள்

1. பெண்கள் உலக கோப்பை கால்பந்து 2023: தகுதி பெறும் வாய்ப்பை இழந்த இந்திய அணி
ஆசிய கோப்பை கால்பந்து: 12 வீராங்கனைகளுக்கு கொரோனா ஏற்பட்டதால், இந்திய அணி போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது.
2. ஆசிய கோப்பை கால்பந்து; ஆஸ்திரேலியா 18-0 கணக்கில் இந்தோனேசியாவை வீழ்த்தியது
இந்தியாவில் நடந்து வரும் மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் ஆஸ்திரேலியா 18-0 என்ற புள்ளி கணக்கில் இந்தோனேசியாவை வீழ்த்தி உள்ளது.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: கொரோனாவால் இன்றைய ஆட்டம் தள்ளிவைப்பு
ஜாம்ஷெட்பூர் அணியில் பல வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4. ஜொலிக்கும் தமிழக கால்பந்து வீராங்கனைகள்!
உலகில் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள விளையாட்டு, கால்பந்து போட்டிதான்.
5. கொரோனாவில் இருந்து குணமடைந்தார் லயோனல் மெஸ்சி..!
நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி கொரோனாவில் இருந்து குணமடைந்தார்.