ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; பெங்களூரு - நார்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் டிரா..!

Image Courtesy: @IndSuperLeague
இன்று நடைபெற்று வரும் மற்றொரு லீக் ஆட்டத்தில் கேரளா - மும்பை அணிகள் ஆடி வருகின்றன.
பெங்களூரு,
12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதும்.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று மாலை தொடங்கிய ஆட்டத்தில் பெங்களூரு - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின. இதில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் ஆட்டம் டிரா ஆனது.
இதையடுத்து இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் ஆட்டத்தில் கேரளா - மும்பை அணிகள் ஆடி வருகின்றன.
A blockbuster #SuperSunday clash coming up, as @KeralaBlasters take on @MumbaiCityFC in #Kochi in less than 2 hours! Watch #KBFCMCFC LIVE only on @JioCinema, @Sports18 & @Vh1India! #ISL #ISL10 #LetsFootball #ISLonJioCinema #ISLonSports18 #KeralaBlasters #MumbaiCityFC pic.twitter.com/tbXa313TLK
— Indian Super League (@IndSuperLeague) December 24, 2023
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





