ஆக்கி தரவரிசை: இந்திய அணி சரிவு


ஆக்கி தரவரிசை: இந்திய அணி சரிவு
x

சர்வதேச ஆக்கி சம்மேளனம் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

புதுடெல்லி,

சர்வதேச ஆக்கி சம்மேளனம் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. அதில் இந்திய அணி ஒரு இடம் குறைந்து 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஜெர்மனி 3-வது இடத்துக்கு முன்னேறியது. நெதர்லாந்து முதலிடத்திலும், பெல்ஜியம் 2-வது இடத்திலும் நீடிக்கின்றன.

பெண்கள் பிரிவில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற தவறிய இந்தியா 9-வது இடத்தில் உள்ளது.


Next Story