இந்திய ஹாக்கி தேர்வுக்குழு தலைவராக ராம் பிரகாஷ் சிங் நியமனம்


இந்திய ஹாக்கி தேர்வுக்குழு தலைவராக ராம் பிரகாஷ் சிங் நியமனம்
x

இந்திய ஹாக்கி தேர்வுக்குழு தலைவராக ராம் பிரகாஷ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி ,

இந்திய ஹாக்கி அணியின் தேர்வுக் குழுவின் புதிய தலைவராக ஹர்பிந்தர் சிங்கிற்குப் பதிலாக இந்தியாவின் முன்னாள் சர்வதேச மற்றும் உத்தரப் பிரதேச விளையாட்டு இயக்குநரான ராம் பிரகாஷ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் , பல்விந்தர் சிங், முகமது ரியாஸ், எம்எம் சோமயா, சுபத்ரா பிரதான், சர்தார் சிங், பிபி கோவிந்தா, சிங்லென்சனா சிங் -, ரஜ்னிஷ் மிஸ்ரா, விஆர் ரகுநாத், சமீர் தாத், யுவராஜ் வால்மிகி, ஜாய்தீப் கவுர் மற்றும் அசுந்தா லக்ரா ஆகியோர் குழுவின் மற்ற உறுப்பினர்களாக உள்ளனர்.


Related Tags :
Next Story