மாநில ஆக்கி போட்டி: எஸ்.ஆர்.எம். 'சாம்பியன்'


மாநில ஆக்கி போட்டி: எஸ்.ஆர்.எம். சாம்பியன்
x

கோப்புப்படம் 

மாநில அளவிலான ஓபன் ஆக்கி போட்டி சேலத்தில் நடந்தது.

சென்னை,

மாநில அளவிலான ஓபன் ஆக்கி போட்டி சேலத்தில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் சென்னையை சேர்ந்த எஸ்.ஆர்.எம். அணியும், பிளாக் ஸ்டிக் கிளப் அணியும் மோதியது.

இந்த போட்டியில் எஸ்.ஆர்.எம். அணி (சென்னை) 6-1 என்ற கோல் கணக்கில் பிளாக் ஸ்டிக் கிளப்பை (சேலம்) தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. எஸ்.ஆர்.எம். அணியை சேர்ந்த ரோஷன் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.


Next Story