தேசிய ஜூனியர் தடகளம் நீளம் தாண்டுதலில் தமிழக வீரருக்கு தங்கப்பதக்கம்


தேசிய ஜூனியர் தடகளம் நீளம் தாண்டுதலில் தமிழக வீரருக்கு தங்கப்பதக்கம்
x
தினத்தந்தி 13 Jun 2017 6:00 AM IST (Updated: 13 Jun 2017 2:50 AM IST)
t-max-icont-min-icon

பெடரேஷன் கோப்பை தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி லக்னோவில் நடந்தது.

சென்னை,

ஆண்களுக்கான 20 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் எம். விஷ்ணு 7.40 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். தங்கப்பதக்கம் வென்ற விஷ்ணு சென்னையில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியாளரும், சுங்க இலாகா சூப்பிரண்டுமான டாக்டர் பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர் ஆவார்.

1 More update

Next Story