புரோ கபடி லீக்: இரண்டு ஆட்டங்கள் சமனில் முடிந்தது

x
தினத்தந்தி 9 Sept 2017 1:00 AM IST (Updated: 9 Sept 2017 12:22 AM IST)
12 அணிகள் இடையிலான 5-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
சோனிபேட்,
12 அணிகள் இடையிலான 5-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சோனிபேட்டில் நேற்றிரவு நடந்த 67-வது லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 41-41 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்சை சமன் (டை) செய்தது. இதே போல் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்- உத்தரபிரதேச யோத்தா அணிகள் மோதிய ஆட்டமும் (31-31 புள்ளி) சமனில் முடிந்தது.
இன்றைய ஆட்டங்களில் பாட்னா பைரட்ஸ்-மும்பை (இரவு 8 மணி), அரியானா ஸ்டீலர்ஸ்-பெங்களூரு புல்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire