துளிகள்
* இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுமேலாளர் (கிரிக்கெட் ஆபரேட்டிங்) பொறுப்பில் இருந்து எம்.வி.ஸ்ரீதர் விலகியுள்ளார். இரட்டை ஆதாய பதவி விவகாரத்தால் பதவியை துறந்திருக்கிறார்.
* பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஐக்கிய அரபு அமீகரத்தில் நடைபெறுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் அபுதாபியில் இன்று (இந்திய நேரப்படி காலை 11.30 மணி) தொடங்குகிறது. மிஸ்பா உல்-ஹக், யூனிஸ்கான் ஓய்வுக்கு பிறகு பாகிஸ்தான் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும்.
* தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி போட்செப்ட்ஸ்ரூமில் இன்று தொடங்குகிறது.
* ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் தனது நண்பர்களை மட்டும் அணிக்கு தேர்வு செய்வதாகவும், அவர் தேர்வாளராக இருக்கக்கூடாது என்றும் ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ரோட்னி ஹாக் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Tags :
Next Story