முதல் தங்கப்பதக்கத்தை வென்றார் பெர்முடா வீராங்கனை


முதல் தங்கப்பதக்கத்தை வென்றார் பெர்முடா வீராங்கனை
x
தினத்தந்தி 5 April 2018 10:45 PM GMT (Updated: 5 April 2018 8:58 PM GMT)

முதல் தங்கப்பதக்கத்தை பெர்முடா வீராங்கனை புளோரா டப்பி வென்றார்.

கோல்டுகோஸ்ட்,,

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றவர் என்ற சிறப்பை பெர்முடா நாட்டை சேர்ந்த புளோரா டப்பி பெற்றார். பெண்களுக்கான டிரையத்லான் போட்டியில் புளோரா டப்பி இந்த தங்கப்பதக்கத்தை வென்றார். சைக்கிளிங், நீச்சல், ஓட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த சவாலான பந்தயத்தில் புளோரா டப்பி 2 முறை உலக சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story