பிற விளையாட்டு

சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவராக அர்ஜூன் துரை தேர்வு + "||" + Arjun Durai selected as Chennai District Volleyball Association Chairman

சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவராக அர்ஜூன் துரை தேர்வு

சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவராக அர்ஜூன் துரை தேர்வு
சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவராக அர்ஜூன் துரை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் 2018 முதல் 2022-ம் ஆண்டு வரையிலான புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.


ஆர்.அர்ஜூன் துரை தலைவராகவும், ஏ.கே.சித்திரைபாண்டியன் பொதுச்செயலாளராகவும், ஏ.பழனியப்பன் பொருளாளராகவும், எஸ்.என்.ஜெயமுருகன் சேர்மனாகவும், எஸ்.ஆர்.சீனிவாசன் இணை சேர்மனாகவும், சரண்வேல், ராஜன், பி.ஜெகதீசன் ஆகியோர் செயல் துணைத்தலைவர்களாகவும், உபைதுர் ரகுமான், ஏ.தினகரன், பி.பாலச்சந்திரன் எம்.பி.செல்வகணேஷ், கோகலே ஆகியோர் துணை சேர்மன்களாகவும், ஆர்.சீனிவாசன், அப்தாபுதீன், ஜோன்ஸ் பெர்லிங் ராஜா ஆகியோர் துணை தலைவர்களாகவும், ஸ்ரீகேசவன் அசோசியேட் செயலாளராகவும், ரத்னகுமார், ஆல்பர்ட் தம்பிராஜ், முத்துராஜ் ஆகியோர் இணை செயலாளர்களாகவும், தினகரன், ஜலால் முகைதீன் ஆகியோர் துணை செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தொடர்புடைய செய்திகள்

1. சென்னை ஆம்னி பஸ்சில் ரூ.62¼ லட்சம் பறிமுதல் ஒருவர் கைது
சென்னை ஆம்னி பஸ்சில் ரூ.62¼ லட்சத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
2. சென்னை ஐ.ஐ.டி.யில் 28 சதவீத பேராசிரியர் பணியிடங்கள் காலி - மத்திய அரசு தகவல்
சென்னை ஐ.ஐ.டி.யில் 28 சதவீத பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
3. சென்னையில் இருந்து சென்ற கார் விபத்தில் சிக்கியது - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
சென்னையில் இருந்து சென்ற காரும், லாரியும் ஆந்திராவில் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக பலியாயினர்.
4. சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
நேற்று இரவு முதல் மழை பெய்துவரும் நிலையில் சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
5. இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்
இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை