ஆசிய விளையாட்டு: கபடி போட்டியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி


ஆசிய விளையாட்டு: கபடி போட்டியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 23 Aug 2018 12:26 PM GMT (Updated: 2018-08-23T17:56:09+05:30)

ஆசிய விளையாட்டுப்போட்டி கபடி பிரிவில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது.

ஜகார்தா,

ஆசிய விளையாட்டு போட்டிகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன. ஆசிய போட்டியில் இன்று கபடி பிரிவில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஈரான் அணியை இந்திய அணி எதிர்கொண்டது. 

இந்த போட்டியில் 27-18 என்ற கணக்கில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஆசிய விளையாட்டுப்போட்டி கபடி பிரிவில் இந்திய அணி தங்கப்பதக்கத்தை தவறவிடுவது இதுதான் முதல் தடவையாகும். 


Next Story