ஆசிய விளையாட்டு போட்டிகள்: பேட்மிண்டன் அரையிறுதியில் சாய்னா தோல்வி


ஆசிய விளையாட்டு போட்டிகள்: பேட்மிண்டன் அரையிறுதியில் சாய்னா தோல்வி
x
தினத்தந்தி 27 Aug 2018 6:00 AM GMT (Updated: 27 Aug 2018 6:00 AM GMT)

ஆசிய விளையாட்டு போட்டிகயின் பேட்மிண்டன் அரையிறுதியில் சாய்னா தோல்வி அடைந்துள்ளார்.

ஜகார்தா,

ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைப்பெற்று வருகின்றன. இதில், பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில், இந்தியாவின் சாய்னா நேஹ்வால் சீனாவின் தைபே டை சூ யிங்கை எதிர்கொண்டார்.

 இந்த போட்டியில், தோல்வி அடைந்த சாய்னா நெஹ்வால் தொடரில் இருந்து வெளியேறினார். இதன்மூலம், சாய்னா நேஹ்வால் வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது. 


Next Story