
கணவரை பிரிவதாக சாய்னா நேவால் அறிவிப்பு
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்
13 July 2025 8:33 PM
பாட்னா மாரத்தான் 2024: கொடியசைத்து தொடங்கி வைத்த சாய்னா நேவால்
பீகார் மாநிலத்தில் போதைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
1 Dec 2024 7:30 AM
பும்ரா பேட்மிண்டன் விளையாட வந்தால்...- இந்திய இளம் கிரிக்கெட் வீரருக்கு சாய்னா பதிலடி
இந்திய இளம் கிரிக்கெட் வீரர் ரகுவன்ஷி கருத்துக்கு சாய்னா நேவால் பதிலடி கொடுத்துள்ளார்.
10 Aug 2024 1:25 AM
ஒலிம்பிக்: இந்தியாவுக்காக சரித்திர சாதனை படைத்த சாய்னா நேவால்
33-வது ஒலிம்பிக் தொடர் இன்னும் 3 தினங்களில் தொடங்க உள்ளது.
22 July 2024 12:39 PM
சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கோரிய இளம் கிரிக்கெட் வீரர் ரகுவன்ஷி... என்ன நடந்தது..?
கிரிக்கெட்டை விடவும் டென்னிஸ், கூடைப்பந்து மற்றும் பேட்மிண்டன் ஆகியவை அதிக உடல் உழைப்பை கோருவதாக சாய்னா நேவால் கூறியிருந்தார். இதற்கு ரகுவன்ஷி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
14 July 2024 12:11 PM
கிரிக்கெட் அனைவரது கவனத்தையும் பெறுவது வருத்தமளிக்கிறது: சாய்னா நேவால்
கிரிக்கெட் மக்களின் இதயங்களில் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளதாக சாய்னா நேவால் கூறியுள்ளார்.
13 July 2024 1:50 PM
'தற்போதைய தருணத்தில் ஓய்வு குறித்து சிந்திக்கவில்லை' - சாய்னா நேவால் பேட்டி
2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது கடினம் என்று இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா கூறியுள்ளார்.
13 Sept 2023 8:56 PM
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக், சாய்னா நேவால் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
இந்திய முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் முதல் சுற்றில் கனடா வீராங்கனையை தோற்கடித்தார்.
31 May 2023 10:24 PM
இந்திய ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் தோல்வி
முன்னாள் சாம்பியனான இந்தியாவின் சாய்னா நேவால், ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் சென் யு பேவுடன் மோதினார்.
19 Jan 2023 11:08 PM
மலேசிய ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி
மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தனர்.
10 Jan 2023 9:29 PM
இன்று தொடங்கும் மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சிந்து, சாய்னா பங்கேற்பு
சிந்து, சாய்னா உள்ளிட்ட வீராங்கனைகள் பங்கேற்கும் மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடங்குகிறது.
9 Jan 2023 8:32 PM
உலக பேட்மிண்டன் போட்டி: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சாய்னா நேவால் தோல்வி..!
27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
25 Aug 2022 9:21 AM