பிற விளையாட்டு

டேபிள் டென்னிஸ் தரவரிசையில் சரத்கமல், சத்யன் முன்னேற்றம் + "||" + Sarathkalam and Sathyan in Table Tennis rankings

டேபிள் டென்னிஸ் தரவரிசையில் சரத்கமல், சத்யன் முன்னேற்றம்

டேபிள் டென்னிஸ் தரவரிசையில் சரத்கமல், சத்யன் முன்னேற்றம்
டேபிள் டென்னிஸ் தரவரிசையில் சரத்கமல், சத்யன் ஆகியோர் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
கொல்கத்தா,

சர்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி ஆசிய விளையாட்டில் இரண்டு பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த சரத்கமல் 4 இடங்கள் முன்னேறி 31-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சிறந்த தரநிலை இதுவாகும். மற்றொரு தமிழக வீரர் சத்யன் 3 இடங்கள் உயர்ந்து 39-வது இடத்தை பெற்றுள்ளார். காமன்வெல்த் சாம்பியனான இந்திய நட்சத்திர வீராங்கனை மனிகா பத்ரா ஒரு இடம் ஏற்றம் கண்டு 55-வது இடம் வகிக்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தை தக்கவைக்க இந்தியா முனைப்பு
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை தக்கவைக்க இந்தியா முனைப்புடன் உள்ளது. மேலும் பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகளும் முன்னேற்றம் காண வாய்ப்பு உள்ளது.
2. சாதிக்கும் சத்யன்!
இந்தியாவின் ‘நம்பர் 1’ வீரராக உயர்வு, ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம், அர்ஜுனா விருது என்று தனது டேபிள் டென்னிஸ் வாழ்வில் புதிய உச்சங்களில் பயணித்துக் கொண்டிருக்கிறார், சத்யன் ஞானசேகரன்.
3. டேபிள் டென்னிஸ்: ஜிம்கானா கிளப் வீரர் ‘சாம்பியன்’
டேபிள் டென்னிஸ் போட்டியில் ஜிம்கானா கிளப் வீரர் சாம்பியன் பட்டம் வென்றார்.
4. தன் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணை மணந்த இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்
தன் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணை இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சவும்யஜித் மணந்தார். #SoumyajitGhosh
5. உலக பேட்மிண்டன் தரவரிசையில் சாய்னா முன்னேற்றம்
உலக பேட்மிண்டன் தரவரிசையில் சாய்னா முன்னேறி உள்ளார்.