துளிகள்

x
தினத்தந்தி 18 Oct 2018 3:15 AM IST (Updated: 18 Oct 2018 12:28 AM IST)
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் முதல் சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றிபெற்றார்.
* கவுகாத்தியில் வருகிற 21-ந்தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்கார் இவின் லீவிஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார்.
* டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-16, 21-10 என்ற நேர்செட்டில் ஹான்ஸ் கிறிஸ்டியனை (டென்மார்க்) வீழ்த்தினார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





