பிற விளையாட்டு

டேபிள் டென்னிஸ் தரவரிசையில் மானிகா, சத்யன் முன்னேற்றம் + "||" + Manika, Sathyan's progress in table tennis rankings

டேபிள் டென்னிஸ் தரவரிசையில் மானிகா, சத்யன் முன்னேற்றம்

டேபிள் டென்னிஸ் தரவரிசையில் மானிகா, சத்யன் முன்னேற்றம்
டேபிள் டென்னிஸ் தரவரிசையில் மானிகா, சத்யன் ஆகியோர் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
புதுடெல்லி,

சர்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான இந்திய வீராங்கனை மானிகா பத்ரா 2 இடங்கள் முன்னேறி 53-வது இடத்தை பிடித்துள்ளார். இது அவரது சிறந்த தரநிலையாகும். டாப்-100 இடங்களுக்குள் உள்ள ஒரே இந்திய வீராங்கனை அவர் தான்.


காமன்வெல்த் விளையாட்டில் 3 பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த சத்யன் ஒரு இடம் ஏற்றம் கண்டு, தனது சிறந்த தரவரிசையாக 35-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு தமிழக வீரர் சரத்கமல் 31-வது இடத்தில் நீடிக்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. உலக டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச், நவோமி ஒசாகா முதலிடத்தில் நீடிப்பு
உலக டென்னிஸ் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா ஆகியோர் முதலிடத்தில் நீடிக்கின்றனர்.
2. 20 ஓவர் போட்டி தரவரிசையில் 80 அணிகளுக்கு இடம்
20 ஓவர் போட்டியின் தரவரிசை பட்டியலில் 80 அணிகளுக்கு இடம் கிடைத்துள்ளது.
3. உலக டென்னிஸ் தரவரிசை: கிவிடோவா முன்னேற்றம்
உலக டென்னிஸ் தரவரிசையில், கிவிடோவா முன்னேறி உள்ளார்.
4. ஐ.நா. அமைப்பின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசையில் 140வது இடத்திற்கு சென்றது இந்தியா
ஐ.நா. அமைப்பின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசை பற்றிய அறிக்கையில் இந்த வருடம் இந்தியா 7 இடங்களை இழந்து 140வது இடத்திற்கு சென்றுள்ளது.
5. ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் கோலி, பும்ரா முதலிடத்தில் நீடிப்பு
ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் கோலி, பும்ரா முதலிடத்தில் நீடிக்கிறார்கள்.