பிற விளையாட்டு

தேசிய சப்-ஜூனியர் கைப்பந்து: அரைஇறுதியில் தமிழக அணி + "||" + National Sub-Junior Volleyball: Semi-final Tamilnadu team

தேசிய சப்-ஜூனியர் கைப்பந்து: அரைஇறுதியில் தமிழக அணி

தேசிய சப்-ஜூனியர் கைப்பந்து: அரைஇறுதியில் தமிழக அணி
தேசிய சப்-ஜூனியர் கைப்பந்து போட்டியில், தமிழக அணி அரைஇறுதிக்கு முன்னேறியது.
புவனேஸ்வரம்,

41-வது தேசிய சப்-ஜூனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் தமிழக அணி, ஆந்திராவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தமிழக அணி 25-20, 25-21, 25-17 என்ற நேர்செட்டில் ஆந்திராவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.