அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து

அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பி.வி.சிந்து-சீனாவின் ஜாங்யி மேன் பலப்பரீட்சை நடத்தினர்.
26 May 2023 8:26 AM GMT
ஐ.எஸ்.எல். கால்பந்து: அரைஇறுதியில் மும்பை-பெங்களூரு அணிகள் இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து: அரைஇறுதியில் மும்பை-பெங்களூரு அணிகள் இன்று மோதல்

சொந்த மண்ணில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி டிரா செய்தாலே இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும்.
11 March 2023 10:47 PM GMT
பெண்கள் டி 20 உலகக் கோப்பை: இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி

பெண்கள் டி 20 உலகக் கோப்பை: இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி

டக்வொர்த் லீவிஸ் முறையில் இந்திய அணி அயர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
20 Feb 2023 4:56 PM GMT
பெண்கள் டி20 உலக கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா அணி

பெண்கள் டி20 உலக கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா அணி

பெண்கள் டி20 உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு முன்னேறியது
18 Feb 2023 10:28 PM GMT
ரஞ்சி டிராபி: பஞ்சாபை வீழ்த்தியது சவுராஷ்டிரா - அரையிறுதியில் கர்நாடக அணியுடன் மோதல்...!

ரஞ்சி டிராபி: பஞ்சாபை வீழ்த்தியது சவுராஷ்டிரா - அரையிறுதியில் கர்நாடக அணியுடன் மோதல்...!

ரஞ்சி டிராபி தொடரின் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பெங்கால் - மத்திய பிரதேசம் அணிகள் மோதுகின்றன
4 Feb 2023 11:06 AM GMT
19 வயதுக்கு உட்பட்ட மகளிர் டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா...!

19 வயதுக்கு உட்பட்ட மகளிர் டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா...!

19 வயதுக்கு உட்பட்ட மகளிர் டி20 உலகக்கோப்பையின் அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியது.
25 Jan 2023 3:40 PM GMT
பெண்கள் தேசிய குத்துச்சண்டை போட்டி: லோவ்லினா, நிகாத் அரையிறுதிக்கு முன்னேற்றம்

பெண்கள் தேசிய குத்துச்சண்டை போட்டி: லோவ்லினா, நிகாத் அரையிறுதிக்கு முன்னேற்றம்

மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது.
24 Dec 2022 9:46 PM GMT
புரோ கபடி லீக் அரைஇறுதி: தமிழ் தலைவாஸ் அணி அதிர்ச்சி தோல்வி..!!

புரோ கபடி லீக் அரைஇறுதி: தமிழ் தலைவாஸ் அணி அதிர்ச்சி தோல்வி..!!

புரோ கபடி லீக் அரைஇறுதி போட்டியில் தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி வெற்றிபெற்றது.
15 Dec 2022 6:06 PM GMT
புரோ கபடி லீக் அரைஇறுதி: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் இறுதிபோட்டிக்கு தகுதி..!!

புரோ கபடி லீக் அரைஇறுதி: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் இறுதிபோட்டிக்கு தகுதி..!!

புரோ கபடி லீக் அரைஇறுதி போட்டியில் பெங்களூரு புல்சை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் இறுதிபோட்டிக்கு தகுதிபெற்றது.
15 Dec 2022 5:38 PM GMT
உலகக் கோப்பை கால்பந்து: பிரான்சின் அதிரடியை சமாளிக்குமா மொராக்கோ? 2-வது அரைஇறுதியில் இன்று மோதல்

உலகக் கோப்பை கால்பந்து: பிரான்சின் அதிரடியை சமாளிக்குமா மொராக்கோ? 2-வது அரைஇறுதியில் இன்று மோதல்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்சின் அதிரடி தாக்குதலை சமாளிக்கும் உத்வேகத்துடன் அரைஇறுதியில் மொராக்கோ இன்று களம் இறங்குகிறது.
13 Dec 2022 11:17 PM GMT
டி20 உலகக்கோப்பை: அரையிறுதியில் இந்திய அணி தவற விட்டது இது தான் - மேத்யூ ஹைடன்

டி20 உலகக்கோப்பை: அரையிறுதியில் இந்திய அணி தவற விட்டது இது தான் - மேத்யூ ஹைடன்

டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணி இதை தவறவிட்டது தான் அணிக்கு கடினமாகி விட்டது என மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
11 Nov 2022 4:10 PM GMT
2வது அரையிறுதிப்போட்டி: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

2வது அரையிறுதிப்போட்டி: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.
10 Nov 2022 7:43 AM GMT