பிற விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை போட்டி: இறுதிப்போட்டியில் மேரி கோம் தோல்வி + "||" + Asian Boxing Championships 2021 Live: Mary Kom Loses In Final, Takes Home Silver

ஆசிய குத்துச்சண்டை போட்டி: இறுதிப்போட்டியில் மேரி கோம் தோல்வி

ஆசிய குத்துச்சண்டை போட்டி:  இறுதிப்போட்டியில் மேரி கோம் தோல்வி
ஆசிய குத்துச்சண்டை போட்டி 51 கிலோ எடைப்பிரிவில் மேரி கோம் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
துபாய், 

துபாயில், ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில் பெண்களுக்கான 51 கி.கி., எடைப்பிரிவு  இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் கஜகஸ்தானின் நாஜிம் கிசாய்பே - இந்திய வீராங்கனை மேரி கோம் மோதினர்.    6 முறை உலக சாம்பியன் மேரி கோம் இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தார். இதனால், அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. டோக்கியோ ஒலிம்பிக்: முதல் சுற்றில் இந்தியாவின் மேரிகோம் வெற்றி
குத்துச்சண்டை 51 கிலோ எடைப்பிரிவில் டொமினிகாவின் மிக்குவேலினாவை வீழ்த்தி மேரிகோம் அசத்தினார்.