பிற விளையாட்டு

மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் மரணம் + "||" + Motorcycle racer Jason Dupasquier dead at 19 after crash

மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் மரணம்

மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் மரணம்
சர்வதேச மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் நேற்று முன்தினம் நடந்த இத்தாலி கிராண்ட்பிரிக்கான தகுதி சுற்றில் கலந்து கொண்ட வீரர்களில் ஒருவரான ஜாசன் துபாஸ்குயர் (சுவிட்சர்லாந்து) விபத்தில் சிக்கினார்.
இவரது மோட்டார் சைக்கிள் மீது மற்றொரு மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியதில் தூக்கி வீசப்பட்டு பல அடி தூரம் பல்டி அடித்து விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த 19 வயதான ஜாசன் துபாஸ்குயர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவரது மூளையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மரணம் அடைந்தார். அவரது சாவு, மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பாபநாசம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பண்ண உடையார் மரணம்
பாபநாசம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பண்ண உடையார் மரணம்.
2. தென்கொரிய இளம் நடிகை கிம் மி-சூ திடீர் மரணம்..!
தென் கொரிய நடிகை கிம் மி-சூ தனது 29-ஆவது வயதில் திடீரென மரணமடைந்தார்.
3. கருணாநிதியின் நெருங்கிய நண்பர் கவுண்டம்பட்டி முத்து மரணம்
கருணாநிதியின் நெருங்கிய நண்பர் கவுண்டம்பட்டி முத்து மரணம்.
4. பெருந்துயரை அளிக்கும் பிபின் ராவத் மரணம்
“சரித்திரம் திரும்புகிறது” என்பார்கள். அது, இந்திய முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் வாழ்க்கையிலேயே திரும்பிவிட்டது.
5. எம்.ஜி.சக்கரபாணியின் மகள் லீலாவதி மரணம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இரங்கல்
எம்.ஜி.ஆருக்கு ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கிய அவரது அண்ணன் மகள் லீலாவதி சென்னையில் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.