பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாசை வீழ்த்தியது பெங்கால் வாரியர்ஸ் அணி + "||" + Pro Kabaddi League: Bengal Warriors beat Tamil Talaivas

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாசை வீழ்த்தியது பெங்கால் வாரியர்ஸ் அணி

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாசை வீழ்த்தியது பெங்கால் வாரியர்ஸ் அணி
நேற்று இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் மோதியது.
பெங்களூரு,

8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் மோதியது. 

இந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 28-37 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சிடம் தோல்வியடைந்தது


தொடர்புடைய செய்திகள்

1. புரோ கபடி லீக்: தமிழ் தலைவாசை வீழ்த்தியது பாட்னா பைரட்ஸ்..!
நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின.
2. புரோ கபடி லீக்: உ.பி.யோத்தாவை வீழ்த்தி புனே அணி வெற்றி
நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் புனேரி பால்டன் மற்றும் உ.பி.யோத்தா அணிகள் மோதின.
3. புரோ கபடி லீக்: யு மும்பாஅணி வெற்றி
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் யு மும்பா மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.
4. புரோ கபடி லீக்; வீரர்களுக்கு கொரோனா தொற்று - போட்டிகளின் அட்டவணையில் மாற்றம்!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ், புனேரி பால்டன் அணிகள் வெற்றி
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் மற்றும் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.