ஆசிய மல்யுத்தம்: வெள்ளிப்பதக்கம் வென்றார் ராதிகா


ஆசிய மல்யுத்தம்: வெள்ளிப்பதக்கம் வென்றார் ராதிகா
x

ஜப்பானின் நோனோகா ஓசாகிவியிடம் தோல்வி அடைந்த ராதிகா வெள்ளிப்பதக்கம் வென்றார்

பிஷ்கெக்,

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கிர்கிஸ்தானில் உள்ள பிஷ்கெக் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 68 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ராதிகா 2-0 என்ற கணக்கில் உள்ளூர் வீராங்கனையான குல்னுரா தஷ்டன்பிகோவாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

தொடர்ந்து நடந்த 68 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் ஜப்பானின் நோனோகா ஓசாகிவியிடம் தோல்வி அடைந்த ராதிகா வெள்ளிப்பதக்கம் வென்றார்.


Next Story