
உலக துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளிப்பதக்கம்
இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கம் வென்று பதக்கபட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
12 Nov 2025 7:15 AM IST
கையில் எலும்பு முறிவுடன் விளையாடி வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா
டைமண்ட் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
16 Sept 2024 12:43 AM IST
டைமண்ட் லீக்: ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தல்
டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தி உள்ளார்
11 May 2024 1:08 AM IST
ஆசிய மல்யுத்தம்: வெள்ளிப்பதக்கம் வென்றார் ராதிகா
ஜப்பானின் நோனோகா ஓசாகிவியிடம் தோல்வி அடைந்த ராதிகா வெள்ளிப்பதக்கம் வென்றார்
14 April 2024 4:41 AM IST
பாரா ஆசிய விளையாட்டு ; தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார்...!
ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார்.
23 Oct 2023 9:03 AM IST
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி : இந்திய வீராங்கனைக்கு வெள்ளிப்பதக்கம்
இந்திய வீராங்கனை நிஸ்செல் 458 புள்ளிகள் குவித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
20 Sept 2023 12:50 AM IST
செஸ் உலகக்கோப்பையில் வெள்ளிப்பதக்கம்; பிரக்ஞானந்தாவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
வெள்ளிப் பதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
24 Aug 2023 6:49 PM IST
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளிப்பதக்கம்
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளிப்பதக்கங்கள் கிடைத்துள்ளது.
15 July 2023 5:13 PM IST
ஆசிய இளையோர் தடகளம்: தமிழக வீராங்கனை அபிநயா வெள்ளிப்பதக்கம் வென்றார்
ஆசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்டில் நடந்து வருகிறது.
30 April 2023 2:51 AM IST
அமெரிக்க தடகளம்: டெல்லியைச் சேர்ந்த இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கருக்கு வெள்ளிப்பதக்கம்
டெல்லியை சேர்ந்த 24 வயது தேஜஸ்வின் சங்கர் 7,684 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
9 April 2023 1:25 AM IST
தேசிய வில்வித்தை போட்டி: தமிழக அணிக்கு வெள்ளிப்பதக்கம்
42-வது தேசிய சீனியர் வில்வித்தை போட்டி குஜராத் மாநிலம் கெவாடியா நகரில் நடந்து வருகிறது.
17 March 2023 5:29 AM IST
'மணிக்கட்டில் வலியுடன் தான் எடையை தூக்கினேன்' - வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானு பேட்டி
உலக பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றார்.
8 Dec 2022 1:57 AM IST




