ஆசிய விளையாட்டு - பதக்கப்பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா ?...



பதக்கப்பட்டியலில் இந்தியா 4 வது இடத்தில் உள்ளது.
ஹாங்சோவ்,
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12500 வீரர் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆசிய விளையாட்டு போட்டியில் 7 வது நாளான இன்று இந்தியா பதக்கப்பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது. இந்தியா தற்போது வரை 8 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் உட்பட மொத்தம் 33 பதக்கங்களை பெற்று 4 வது இடத்தில் உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire