இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா பதவி விலகல்


இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா பதவி விலகல்
x

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக நரிந்தர் பத்ரா அறிவித்துள்ளார்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக நரிந்தர் பத்ரா அறிவித்துள்ளார். சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு அதிக நேரம் தேவைப்படுவதாகவும், அதனால் தனது இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

1 More update

Next Story