பாரீஸ் பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல்; வெள்ளி, வெண்கலம் வென்ற இந்திய வீரர்கள்


பாரீஸ் பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல்; வெள்ளி, வெண்கலம் வென்ற இந்திய வீரர்கள்
x

பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் 20 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

பாரீஸ்,

மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி63 பிரிவு இறுதிப்போட்டியில் ஷரத் குமார் வெள்ளிப் பதக்கத்தையும், மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். இதன் மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் மொத்தம் 20 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

1 More update

Next Story