பாரா ஒலிம்பிக் போட்டி: வெற்றி பெற்ற தமிழ்நாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை
பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
25 Sep 2024 5:52 AM GMTபாராஒலிம்பிக்: இந்திய அணியினருடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி
பாராஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணியினருடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார்.
12 Sep 2024 10:22 AM GMTபாராஒலிம்பிக்: பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை அறிவிப்பு
பாராஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
10 Sep 2024 1:24 PM GMTபாராஒலிம்பிக்ஸ்: 29 பதக்கங்களுடன் தொடரை நிறைவு செய்த இந்தியா
பாராஒலிம்பிக்ஸ் தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது.
8 Sep 2024 9:57 AM GMTபாரா ஒலிம்பிக்: 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம்
பாரா ஒலிம்பிக் பெண்கள் 100 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் இந்திய வீராங்கனை சிம்ரன் சர்மா வெண்கலப்பதக்கம் வென்றார்.
7 Sep 2024 8:45 PM GMTபாரா ஒலிம்பிக்: ஈட்டி எறிதலில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம்
பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நவ்தீப் சிங் தங்கப்பதக்கம் வென்றார்.
7 Sep 2024 7:39 PM GMTபாரா ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டம்: இந்திய வீராங்கனை சிம்ரன் இறுதிப்போட்டிக்கு தகுதி
பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 24 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
5 Sep 2024 11:38 AM GMTபாரா ஒலிம்பிக்; ஒரே போட்டியில் தங்கம், வெள்ளி என 2 பதக்கங்கள் வென்ற இந்தியா
பாரா ஒலிம்பிக் தொடரில் ஆண்கள் கிளப் எறிதல் எப். 51 இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
5 Sep 2024 3:20 AM GMTபாரா ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டம்; இந்திய வீராங்கனை சிம்ரன் அரையிறுதிக்கு முன்னேற்றம்
பாரா ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை சிம்ரன் சர்மா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
4 Sep 2024 8:23 PM GMTபாரா ஒலிம்பிக்கில் குவியும் பதக்கங்கள்: இந்தியா பெருமிதம் கொள்கிறது - பிரதமர் மோடி
பாரா ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி இதுவரை 21 பதக்கங்களைப் பெற்று 19-வது இடத்தில் உள்ளது.
4 Sep 2024 11:59 AM GMTபாரா ஒலிம்பிக்; மாரியப்பன் தங்கவேலுவுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
மாரியப்பன் தங்கவேலுவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4 Sep 2024 10:30 AM GMTபாரா ஒலிம்பிக்: குண்டு எறிதலில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்
பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 21 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
4 Sep 2024 10:08 AM GMT