தமிழ்நாடு சைக்கிளிங் சங்க நிர்வாகிகள் தேர்வு


தமிழ்நாடு சைக்கிளிங் சங்க நிர்வாகிகள் தேர்வு
x

கோப்புப்படம்

தமிழ்நாடு சைக்கிளிங் சங்க பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடந்தது.

மதுரை,

தமிழ்நாடு சைக்கிளிங் சங்க பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடந்தது. இதில் புதிய நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். சேர்மனாக வல்லதரசன், தலைவராக சி.ராஜா, துணைத்தலைவர்களாக சுப்பிரமணிய ராஜா, ஜான்சன் கலைசெல்வன், அனிதா வேலு, பாலகுமார், இளங்கோவன், ரமேஷ், பொதுச் செயலாளராக டெல்லிபாபு, பொருளாளராக துரை, துணைச் செயலாளராக பி.சுவாமிநாதன், இணைச் செயலாளர்களாக சுரேஷ்குமார், பெரியதம்பி, செயற்குழு உறுப்பினர்களாக முரளி, சதீஷ், பிரபாகரன், முத்துசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

1 More update

Next Story