
‘இது என்னுடைய கடைசி அரசியல் யுத்தமாக கூட இருக்கலாம்’ - பொதுக்குழு கூட்டத்துக்கு ராமதாஸ் உருக்கமான அழைப்பு
ஒருகாலத்தில் 20 எம்.எல்.ஏ.க்கள் இருந்த பா.ம.க. இன்று அங்கீகாரத்தையே இழந்துள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
28 Dec 2025 12:31 AM IST
29ம் தேதி திட்டமிட்டபடி பாமக பொதுக்குழு - ஜி.கே.மணி அறிவிப்பு
பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து ராமதாஸ் அறிவிப்பார் என ஜி.கே.மணி கூறினார்.
25 Dec 2025 9:05 PM IST
கரூர் தவெக கூட்ட நெரிசலில் இறந்த 41 பேருக்கு அதிமுக பொதுக்குழுவில் இரங்கல்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
10 Dec 2025 11:29 AM IST
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை கூடுகிறது அதிமுக பொதுக்குழு
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு நாளை கூடுகிறது.
9 Dec 2025 10:30 AM IST
2026 தேர்தலில் தவெகவிற்கு 100 சதவீத வெற்றி நிச்சயம் - சிறப்பு பொதுக்குழுவில் விஜய் பேச்சு
கரூர் துயர சம்பவத்தால் நாம் அமைதியாக இருந்த நேரத்தில் வன்ம அரசியல் பரப்பப்பட்டது என்று சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் கூறினார்.
5 Nov 2025 2:43 PM IST
நவம்பர் 5-ல் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் - விஜய்
நம் அன்னைத் தமிழ்நாட்டு மக்களுக்காக ஆர்த்தெழ வேண்டிய தருணம் இது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
29 Oct 2025 4:53 PM IST
பரபரப்பான சூழ்நிலையில் நடைபெறும் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்
சுமார் 3000 பேர் நடிகர் சங்க பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்க இருக்கின்றனர்.
13 Sept 2025 7:04 AM IST
ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம்: முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு
புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் உள்ள சங்கமித்ரா அரங்கில் பாமக பொதுக்குழு கூட்டம் தொடங்கி உள்ளது.
17 Aug 2025 11:48 AM IST
அன்புமணி தலைமையில் நடந்த பா.ம.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது; டாக்டர் ராமதாஸ் தரப்பு
2026 ஆகஸ்டு வரை தலைவராக அன்புமணியும், பொருளாளராக திலகபாமாவும், பொதுச்செயலாளராக வடிவேல் ராவணனும் நீடிப்பார்கள் என பொதுக்குழுவில் தெரிவிக்கப்பட்டது.
10 Aug 2025 12:44 PM IST
பா.ம.க. பொதுக்குழு கூட்டம்; அன்புமணி ராமதாஸ் புதிய அறிவுறுத்தல்
பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர், செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் ஆகியோர் கட்டாயம் பங்கேற்கும்படி கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது.
6 Aug 2025 10:23 PM IST
தந்தை-மகன் இடையே அதிகரிக்கும் விரிசல்: 17-ந்தேதி கூடுகிறது பாமக சிறப்பு பொதுக்குழு - ராமதாஸ் அறிவிப்பு
திண்டிவனம் அருகே பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 Aug 2025 5:37 AM IST
இன்று பொதுக்குழு கூட்டம்: பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, அருள் மருத்துவமனையில் அனுமதி
அன்புமணி ராமதாஸ் மாவட்டந்தோறும் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று கட்சி பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
19 Jun 2025 3:14 AM IST




