யு20 தடகள சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் சுனில் குமார் தங்கம் வென்றார்


யு20 தடகள சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் சுனில் குமார் தங்கம் வென்றார்
x

இன்று நடந்த டெகாத்லான் பிரிவில் 7003 புள்ளிகள் பெற்று இந்திய வீரர் சுனில் குமார் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

தென் கொரியாவில் உள்ள யெச்சியோன் பகுதியில ஆசிய யு 20 தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இந்த நிலையில், இன்று நடந்த டெகாத்லான் பிரிவில் 7003 புள்ளிகள் பெற்று இந்திய வீரர் சுனில் குமார் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

இதே போன்று பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்தியாவின் தமன்னா, அக்ஷயா, நயனா, அபினய் ஆகியோர் வெண்கலம் வென்றுள்ளனர். மற்றொரு 3000 மீட்டர் ஓட்டப்போட்டியில் இந்தியாவின் புஷ்ரா கான் வெள்ளி வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story