லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

குடியாத்தத்தில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-03-07 00:09 IST

குடியாத்தம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று குடியாத்தம் சந்தப்பேட்டை மாட்டுச்சந்தை பகுதியில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்த நெல்லூர்பேட்டை ஆண்டியப்ப ஆச்சாரி தெருவை சேர்ந்த ஜானகிராமன் (வயது 50), கிழக்கு மாடவீதியை சேர்ந்த பிரபு (41) ஆகிேயாரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்