மழை அளவு

விருதுநகர் மாவட்டத்தில் மழை அளவு விவரம் வெளியானது.

Update: 2023-04-26 20:14 GMT


விருதுநகர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:- அருப்புக்கோட்டை 31, ஸ்ரீவில்லிபுத்தூர் 29, சிவகாசி 11, திருச்சுழி 9.2, ராஜபாளையம் 18, காரியாபட்டி 35.41, பிளவக்கல் 2.2, வெம்பக்கோட்டை 22. மாவட்டத்தில் பெய்த மொத்த மழையளவு 159. சராசரி மழை அளவு 13.25 ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்