மழை அளவு

விருதுநகர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு வெளியானது.;

Update:2023-05-11 00:49 IST


விருதுநகர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பல்வேறு இடங்களில் பரவலாக பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:- ஸ்ரீவில்லிபுத்தூர் 39.4, விருதுநகர் 45, ராஜபாளையம் 24, காரியாபட்டி 13.8, வத்திராயிருப்பு 4, பிளவக்கல் 26.2, வெம்பக்கோட்டை 13. மாவட்டத்தில் பெய்த மொத்த மழையளவு 165.4. சராசரி மழையளவு 13.78.

Tags:    

மேலும் செய்திகள்