பிரேசிலில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.;

Update:2024-01-28 17:50 IST

பிரேசிலியா,

பிரேசில் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மேற்கு பகுதியில் 592 கிலோமீட்டர் (368 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் ஏதும் உடனடியாக வெளியாகவில்லை.

 

Tags:    

மேலும் செய்திகள்