ஷமி அபார பந்துவீச்சு...நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா...!
2023-11-15 15:28 GMT
டாம் லதாம் ரன் எதுவும் அடிக்காமல் ஷமி பந்துவீச்சில் அவுட் ஆனார்.
2023-11-15 15:25 GMT
வில்லியம்சன் 69 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
2023-11-15 15:22 GMT
நியூசிலாந்து தரப்பில் மிட்செல் அதிரடியாக ஆடி சதம் அடித்தார்.
2023-11-15 15:10 GMT
30 ஓவர் முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்துள்ளது.
2023-11-15 14:54 GMT
கேன் வில்லியம்சன் அரைசதம்
2023-11-15 14:41 GMT
டேரில் மிட்செல் அரைசதம்
2023-11-15 14:31 GMT
நியூசிலாந்து தரப்பில் வில்லியம்சன், டேரில் மிட்செல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
2023-11-15 14:07 GMT
15 ஓவர் முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட்டை இழந்து 87 ரன்கள் எடுத்துள்ளது.
2023-11-15 13:43 GMT
10 ஓவர் முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட்டை இழந்து 46 ரன்கள் எடுத்துள்ளது.
2023-11-15 13:33 GMT
ரச்சின் ரவீந்திரா 13 ரன் எடுத்த நிலையில் முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.